வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

வாயதானவர்களைப் பராமரிக்கும் வீட்டு உதவியாளர்களுக்கு கோவிட் போனஸ் கொடுப்பனவாக 
ஒரு ஊழியருக்கு 1,000 யூரோக்கள் வரை ஆண்டொன்றுக்கு வழங்குவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவர்கள் நேற்று செவ்வாய் கிழமை அறிவித்தார், 

 320,000 க்கும் அதிகமான தொழிளாளர்கள் .இத் திட்டத்தின் 
மூலம் ஆண்டு தோறும் பயனடைவார்கள்.

 இதற்காக  160 மில்லியன் யூரோக்கள் விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார் .

இவ் வருடத்திற்கான  போனஸ் ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார் .

  ஒரு முழுநேர ஊழியர் ஆண்டு இறுதிக்குள் 1,000 யூரோ வரை போனஸ் பெறலாம்.  இது 1.1 மில்லியன் வயதானவர்களையும் குறைபாடுகள் உள்ளவர்களையும் கவனித்துக்கொள்ளும் 320,000 ஊழியர்கள்  இதனால் பயனடைவர்.

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்