மூன்று மிக முக்கியமான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜூலை 14 இல் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

மிகக் கடுமையான சுகாதார, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில், இந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 14 ஆம் தேதி  இம்மானுவேல் மக்ரோனின் உரை அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இவ் வருடம் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியின் போது  மார்ச்12, 16, 25 பின்னர்  ஏப்ரல்  13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் அவர் ஆற்றிய உரை போல் அல்லாது இது அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் அமைச்சரவை மாற்றம் போன்ற விடயங்களுடன் அவர் எதிர் கொள்ளும் அரசியல்  பொருளாதார நெருக்கடிகள் பற்றியதாகவும் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லையென எதிர்பார்க்கப்படுகின்றது,

Comments

Popular posts from this blog

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் உலக நாடுகள் (சிறப்புக்கட்டுரை தமிழ்மொழி பெயர்ப்பு )