பாராளுமன்ற தபால் மூல வாக்களிப்பு




 இன்று முதல் எதிர்வரும்17ம் திகதி வரை தபால் மூலமான வாக்களிப்பு காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க தவறிய அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 20, 21ம் திகதிகளில் சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் பொது மக்கள் வாக்களிப்பு பிந்தக்கூடிய வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் தேர்தலை எப்படியாவது நடாத்தி முடிக்க அரசு மும்முரம் காட்டி வருவதும் குறிப்பிட்ட தக்கது .

Comments

Popular posts from this blog

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுடன் இணைந்ததே பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்