Nantes தேவாலயத்தில் வேலை செய்தவரே அதற்கு தீ வைத்தார்

பிரான்சின் பழமையான தேவாலயங்களில் ஒன்றான nantes தேவாலயம் கடந்த வாரம் தீப் பற்றி எரிந்த போது இதற்கு தீ வைத்திருப்பார் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு பணி புரியும் 39 வயதுடய ருவாண்டா நாட்டவர் கைது செய்ப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார் 

பின்பு சனிக்கிழமை மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போது தனது குற்த்தை ஒப்புக் கொண்டார் 
தேவாலயத்திலுள்ள இசைக்கருவிக்கு தான் தீ வைத்ததாக ஒப்புக்கொண்டார்,

2012 முதல் இத்தேவாலயத்தில் இவர் தொண்டர் அடிப்படையில் வேலை செய்கின்றார்

தனது வதிவிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தன் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட இருந்தவர் என்பது குறிப்பிட தக்கது .

Comments

Popular posts from this blog

ஐநா பொதுச் செயலாளர் போல் போலந்து அதிபரிடம் போலியாக பேசிய ரஷ்ய நபர்

வயதானவர்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1000 யூரோ போனஸ் கொடுப்பனவு-ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் உலக நாடுகள் (சிறப்புக்கட்டுரை தமிழ்மொழி பெயர்ப்பு )